Skip to main content

TVNO - Tamil Vetri Nadai Odu - SFBATM Racing

Sat May 24, 2025 Sunnyvale, CA 94089 US Directions

TVNO - Tamil Vetri Nadai Odu - SFBATM Racing

Donation Goal: $100,000

Dear,

Be the change you want to see in the world.” Mahatma Gandhi
We can change the world and make it a better place. It is in our hands to make a difference.” Nelson Mandela
 “We can do no great things, only small things with great love. Mother Teresa

Greetings to all of you on behalf of Tamil Manram.  
Tamil migration is a touching legacy. Our history is when we did business and migrate across the sea in search of goods. We and our family live in the Gulf today as a continuous tradition.
Migrant people carry their tortures and identities with them, and it is also natural to celebrate their culture together in language. Continuously of this nature, the Tamil Forum was created by our ancestors who migrated to the Gulf Top 43 years ago. Not just stopping with celebrations, but the big dream of passing the paths and cultural elements that Tamilnadu has crossed for thousands of years to our next generation, through the hard work and encouragement of Tamil Cultural Center (Tamil Cultural Center - TCC) is the first step in Brentwood, CA We have acquired the land.
This is a happy milestone in the history of Tamil council. In the next phase of this, we are looking forward to setting up a stadium for the forum, your contribution to this endeavour is immense, we request you to continue to support your love and donations.

For more details: https://bayareatamilmanram.org/tamil-cultural-center/

Please join as SF BATM member using the link below.
https://bayareatamilmanram.org/register

And also

We have pledged to donate fundraising to Promote Mental Health Awareness and Support for Mental Illness.

“Giving is not just about making a donation. It is about making a difference.”

Thank you!


அன்பான வளைகுடாப் பகுதிவாழ் தமிழர்களே,

தமிழ் மன்றம் சார்பாக உங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

"உலகில் நீங்கள் காண விரும்பும் மாற்றமாக இருங்கள்." மகாத்மா காந்தி
"நாம் உலகத்தை மாற்றி அதை சிறந்த இடமாக மாற்ற முடியும். மாற்றத்தை ஏற்படுத்துவது நம் கையில் தான் உள்ளது. நெல்சன் மண்டேலா
"நாம் பெரிய விஷயங்களைச் செய்ய முடியாது, சிறிய விஷயங்களை மட்டுமே மிகுந்த அன்புடன் செய்ய முடியாது." அன்னை தெரசா


 தமிழர் புலம்பெயர்வு ஒரு தொன்றுதொட்டு வரும் மரபு. பொருள் தேடி கடல்கடந்து வணிகம் செய்ததும், புலம்பெயர்ந்ததும் நம் வரலாறு. அந்த மரபின் தொடர்ச்சியாக நாமும் நம் குடும்பத்தினரும் இன்று வளைகுடாப் பகுதியில் வாழ்கிறோம்.
புலம் பெயரும் மக்கள் தம்மோடு தம் தொன்மங்களையும் அடையாளங்களையும் சுமந்து வருவதுடன், தம் பண்பாட்டை மொழியால் ஒன்றிணைந்து கொண்டாடுவதும் இயல்பு. இந்த இயல்பின் தொடர்ச்சியாக, 43 ஆண்டுகளுக்கு முன் வளைகுடாப் பகுதிக்கு புலம்பெயர்ந்த நம் முன்னோர்கள் ஒன்றுகூடி உருவாக்கியதுதான் தமிழ் மன்றம். வெறும் கொண்டாட்டங்களோடு நின்றுவிடாமல், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தமிழினம் கடந்து வந்த பாதைகளையும் பண்பாட்டு கூறுகளையும் நம் அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும் என்ற பெரும் கனவு நனவாக, தமிழ் மன்றத்தின் உறுப்பினர்கள், புரவலர்கள் மற்றும் செயற்குழுவினர்களின் உழைப்பாலும் ஊக்கத்தாலும் தமிழ் பண்பாட்டு மையம் (Tamil Cultural Center - TCC) அமைப்பதற்கு முதல் படியாக பிரென்ட்வுட் (Brentwood, CA) பகுதியில் ஒரு ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி உள்ளோம்.
தமிழ் மன்ற வரலாற்றில் இது ஒரு மகிழ்ச்சியான மைல்கல். இதன் அடுத்த கட்டமாக மன்றத்திற்காக ஒர் அரங்கம் அமைக்க எத்தனிக்கிறோம், இம்முயற்சி வெற்றியடைய உங்களின் பங்களிப்பு இனிறியமையாதது, தொடர்ந்து உங்கள் அன்பையும், நன்கொடைகளையும் அளித்து ஆதரவளிக்க வேண்டுகிறோம்.

For more details: https://bayareatamilmanram.org/tamil-cultural-center/

Please join as SF BATM member using the link below.
https://bayareatamilmanram.org/register

மேலும்

மனநல விழிப்புணர்வு மற்றும் மனநோய்க்கான ஆதரவை ஊக்குவிப்பதற்கு நிதி திரட்டுவதற்கு நாங்கள் உறுதியளித்துள்ளோம்.

“கொடுப்பது என்பது தானம் செய்வது மட்டுமல்ல. இது ஒரு வித்தியாசத்தை உருவாக்குவது பற்றியது.

நன்றி!

 

$0

Raised of $100,000

$0
$100,000

Select a fundraiser to donate to a cause.


Donation

$
Donation Attribution

If you continue to use this site, you consent to use all cookies. We use cookies to offer you a better browsing experience. Read how we use cookies and how you can control them by visiting our Privacy Policy.

If you continue to use this site, you consent to use all cookies.